Smart Tenkasi

Contact

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளுக்கு இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
எங்களது நம்பிக்கை மலர் இணையதள பத்திரிக்கையை தாங்கள் தொடர்ந்து வாசித்து வருகிறதற்காக தேவனைத் துதிக்கிறேன் இதனிமித்தம் கர்த்தர் உங்களையும் உங்களது குடும்பத்தையும் அதிகமாக ஆசீர்வதிப்பாராக. மேலும் தங்களுடைய ஜெப உதவியானது எங்களுக்கு மிகவும் ஆசீர்வாதமாகவும், பயனாகவும் உள்ளது என்பதில் மகிக்க மகிழ்ச்சி.
தேவனாகிய கர்த்தர் இந்த இணையத்தள ஊழியத்தை தாங்குவதற்கு உங்களுடைய உள்ளத்தில் ஏவுவாரானால் நீங்கள் உதவலாம். உற்சாகமாய் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாய் இருக்கிறார். கொடுத்து தாங்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள எங்களது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம்.

R.LAWRENCE
INDIAN BANK,
Veeravanallur Branch,
SB Account No: 878733518,
IFSC Code No: IDIB000V011.

இந்த ஊழியம் தடையின்றி தொடர்ந்து நடைபெற அதிகமாய் ஜெபித்துக் கொள்ளுங்கள். தேவன்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக் ஆமென்.

இப்படிக்கு
கிறிஸ்துவின் பணியில்
Rev. Lawrence