Smart Tenkasi

ஞானியின் உரைகள்.

 

1. நீதிமான்களுக்கென்று  மெய் ஞான வைத்திருக்கிறார்          (நீதிமொழிகள் 2:7)    
 
2. நீதிமான்களோடே  அவருடைய இரகசியம் இருக்கிறது      (நீதிமொழிகள் 3:32)  
 
3. நீதிமான்களின்  பாதை  நடுப் பகல்  வரைக்கும் பிரகாசிக்கும் (நீதிமொழிகள் 4:18)
 
4. நீதிமான்     அறிவில்    விருத்தியடைவான்                                (நீதிமொழிகள் 9:9)         
 
5. நீதிமானை  பசியில்  வருந்தவிடார்                                   (நீதிமொழிகள் 10:3)
 
6. நீதிமானுடைய சிரசின் மேல் ஆசீர்வாதங்கள்  தங்கும்    (நீதிமொழிகள் 10:6)
 
7. நீதிமான்களுடைய  பேர்  புகழ்பெற்று  விளங்கும்          (நீதிமொழிகள் 10:7)
 
8. நீதிமானுடைய வாய் ஜீவ ஊற்று                                          (நீதிமொழிகள் 10:11)
 
9. நீதிமானுடைய பிரயாசம் ஜீவனை பிறப்பிக்கும்             (நீதிமொழிகள் 10:16)
 
10. நீதிமானுடைய நாவு சுத்த வெள்ளி                                  (நீதிமொழிகள்  !0:20)
 
11. நீதிமானுடைய உதடுகள் அநேகரை போஷிக்கும்     (நீதிமொழிகள் !0:21)
 
12. நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்சியாகும்                            (நீதிமொழிகள் 10:28)
 
13. நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை        (நீதிமொழிகள் 10:30)
 
14. நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்           (நீதிமொழிகள் 10:31)
 
15. நீதிமானுடைய உதடுகள் பிரியமானவைகளை பேச அறியும(நீதிமொழிகள் 10:32) 
 
16. நீதிமான் இக்கட்டில் இருந்து விடுவிக்கப்படுவான்      (நீதிமொழிகள் 11:8) 
 
17. நீதிமானோ அறிவினால் தப்புகிறான்                                  (நீதிமொழிகள் 11:9)
 
18. நீதிமான்கள் நன்றாய் இருந்தால் பட்டணம் களிகூறும்   (நீதிமொழிகள் 11:10)
 
19. நீதிமானுடைய சந்ததியோ விடுவிக்கப்படும்             (நீதிமொழிகள் 11:21)
 
20. நீதிமானுடைய ஆசை நன்மையே            (நீதிமொழிகள் 11:23)
 
21. நீதிமானுடைய பலன் ஜீவ விருட்சம்            (நீதிமொழிகள் 11:30) 
 
22. நீதிமானுக்கு பூமியில் சரிகட்டப்படும்     (நீதிமொழிகள் 11:31) 
 
23. நீதிமானுடைய வே அசையாது                     (நீதிமொழிகள்12:3)
 
24. நீதிமானுடைய நினைவுகள் நியாயமானவைகள்     (நீதிமொழிகள் 12:5)
 
25. நீதிமான்களுடைய வீடோ நிலைநிற்கும்               (நீதிமொழிகள் 12:7)
 
26. நீதிமான் தன் மிருக ஜீவன்களை காப்பாற்றுகிறான்               (நீதிமொழிகள் 12:10)
 
27. நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும்                                (நீதிமொழிகள் 12:!2)
 
28. நீதிமானோ நெருக்கத்தினின்று நீங்குவான்                     (நீதிமொழிகள் 12:13)
 
29. நீதிமானுக்கு ஒருக் கேடும் வராது                                       (நீதிமொழிகள் 12:2)      
 
30. நீதிமான் தன் அயலானை பார்க்கிலும் மேன்மையுள்ளவன் (நீதிமொழிகள் 12:26)
 
31. நீதிமான் பொய் பேச்சை வெறுக்கிறான்                              (நீதிமொழிகள் 13:5)
 
32. நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷிப்பிக்கும்                  (நீதிமொழிகள் 13:5)
 
33. நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும்                        (நீதிமொழிகள் 13:9)
 
34. நீதிமானுக்காக பாவியின் ஆஸ்தி சேர்த்து வைக்கப்படும்    (நீதிமொழிகள் 13:21)
 
35. நீதிமான் தனக்கு திருப்தியாக புசிக்கிறான்                                (நீதிமொழிகள் 13:22)
 
36. நீதிமான்களுக்குள்ளே தயை உண்டு                                            (நீதிமொழிகள் 13:25)
 
37. துன்மார்க்கர் நீதிமானின் வார் படியில் குனிவார்கள்         (நீதிமொழிகள் 14:9)
 
38. நீதிமானோ தன் மரணத்தில் நம்பிக்கையுள்ளவன்                      (நீதிமொழிகள் 14:32)
 
39. நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷமுன்டு                     (நீதிமொழிகள் 15:6)
 
40. நீதிமானுடைய வழியோ ஜீவ பாதை                                               (நீதிமொழிகள் 15:19)
 
41. நீதிமான் மனம் பிரதியுத்ரம் சொல்ல யோசிக்கும்              (நீதிமொழிகள் 15:28)
 
42. நீதிமான்களின் ஜெபத்தை கேட்கிறார்              (நீதிமொழிகள் 15:29)
 
43. நீதிமானோ பிசினிதனமில்லாமல் கொடுப்பான்      (நீதிமொழிகள 21:26);
 
44. நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூறுவான்       (நீதிமொழிகள் 23:24)
 
45. நீதிமான்களோ சிங்கத்தை போல தைரியமாக இருக்கிறார்கள (நீதிமொழிகள் 28:1)
 
46. நீதிமான்கள் களி கூறும் போது மகா கொண்டாட்டம் உண்டாகும்(நீதிமொழிகள் 28:12)
 
47. துன்மார்க்கர் அழியும் போது நீதிமான்கள் பெருகுகிறார்கள் (நீதிமொழிகள் 28:28)
 
48. நீதிமான்கள் பெருகினால் ஜனங்கள் மகிழ்வார்கள் (நீதிமொழிகள் 29:1)
 
49. நீதிமானோ பாடி மகிழ்கிறான்                 (நீதிமொழிகள் 29:6)
 
50. நீதிமான் ஏழைகளின் நியாயத்தை கவனித்தறிகிறான் (நீதிமொழிகள் 29;:7)
 
51. நீதிமான்களோ துன்மார்கர்கள் விழுவதைக் காண்பார்கள் (நீதிமொழிகள் 29:16)
 
52. நீதிமானுக்கு அநியாயக்காரன் அருவருப்பானவன் (நீதிமொழிகள் 29:27)