Smart Tenkasi

எழுப்புதல் ஜெப மையம்

இந்த ஜெப மையத்தில் ஐந்து ஜெபக் குழுக்கள் உள்ளன. 

ஓவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை தேவ ஊழியர்களும், சபை விசுவாசிகளும் சேர்ந்து சபைகளில் எழுப்புதல் உண்டாகவும், தேசத்தில் எழுப்புதலுக்காகவும் சிறப்பு உபவாச நாளாக கூடிஜெபிக்கிறோம்.

உங்கள் ஜெப விண்ணப்பங்களை இணையத்தள முகவரிக்கு அனுப்புங்கள்.

“நாம் எதையாகிலும் அவருடைய (தேவனுடைய) சித்தத்தின்படி கேட்டால் அவர் (தேவன்) நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப்பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்”.

நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால் அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக் கொண்டோமென்று அறிந்திருக்கிறோம். 1 யோவா 5:14,15.

உங்கள் ஜெப விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி

Revival Prayer Centre,
Church of God in India,
90 B, Bharathi Nagar,
Veeravanallur – 627 426,
Ambasamudram Taluk,
Tirunelveli District,
Tamil nadu, India.

Phone: +91 4634 287574  Mob: 09345687574 
Email – revlawrencecog@gmail.com
Web :  www.nambikkaimalar.com

 

பிரியமானவனே உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன் - 3 யோவான் 2.

எமது புத்தக வெளியீடு:

ஒன்றான மெய் தேவனுடைய தீர்மானம் சபை
ஆசிரியர் பாஸ்டர் R. லாறன்ஸ் அவர்கள்